வணக்கம் நண்பர்களே படைப்பு உலகத்திற்குஅன்புடன் வரவேற்கிறோம். தமிழுக்கு செய்வதை விட தமிழில் செய்யலாம் .தமிழில் அனைத்து டெக்னாலஜி சம்பத்தபட்ட சந்தேகங்களை கமெண்ட் பண்ணுங்க தமிழில் தெளிவாக விளங்கும் அளவிற்கு பதிவு செய்கிறேன் CreativeWorld: BLUE BRAIN ப்ளூ பிரைன்

Friday, 13 October 2017

BLUE BRAIN ப்ளூ பிரைன்

ப்ளூ பிரைன் :
                          ஒரு சூப்பர் கம்ப்யூட்டரை  பயன்படுத்தி பெரிய அளவிலான சேமிப்பு திறன் கொண்ட ,அதிக செயலாக்க சக்தி கொண்ட ஒரு மனித மூளை போன்ற செயற்கையான மூளையை வடிவமைப்பதே இந்த  திட்டத்தின் நோக்கம்.
               இது ஒரு மெய்நிகர் (virtual) மூளையாகும் மனித மூளையாகச் செயல்படும் ஒரு இயந்திரம். சிந்தனை,பதில்,தீர்மானம்  எடுப்பது மற்றும் நினைவகத்தில் எதையும் வைதிருக்ககுடிய ஒரு(artifical) செயற்கை மூளை இதுவாகும். ஒரு நபரின் மரணத்திற்குப் பிறகு அவரின் நுண்ணறிவு சமுதத்திற்குப் பயன்னுள்ளதாக இருக்குமேஅனல் அதை இனி நாம் இழக்கமாட்டோம்.இந்த தொளில்நுட்பமனது எதிர்காலத்தில் மிகபெரிய மாற்றத்தை ஏற்படுத்து என எதிர்பார்க்கலாம்.மனித மூளை கடவுள் படைப்புகளில் மிக மதிப்பு மிக்க ஒன்று ஆகும்.ஒரு நபரின் மரணத்திற்கு பிறகு புலனாய்வு அல்லது விசாரணை இலக்கபடுகிறது ? ஆனால் இதை எப்படி  மீட்டு எடுப்பது என்றால் அதற்க்கு பதில் தான் ப்ளூ பிரைன் .
                           IBM-ஆல் இந்த தொழில்நுட்பம் 2005-ல் உருவாக்கப்பட்டுள்ளது .30 ஆண்டுகளுக்குள் கணினியில் நம்மை ஸ்கேன் செய்யமுடியும். இத்திட்டம் 2005 ஆம் ஆண்டு மே மாதம் (EPEL) ஹென்றி மார்கிராம் என்பவரால் தொடங்கப்பட்டது. 
மெய்நிகர் மூளை செயல்பாடுகள்:
மூளை போல செயல்படும் இயந்திரம் .
எந்த ஒரு செயல்பாட்டையும் தானே முடிவெடுக்கும் ஆற்றல் வாய்ந்தது.மேலும் நாம் கேட்கும் வினாவிற்கு மிக துளியமாக விடை 
இதில் அனைத்து விசையத்தையும் சேகரிக்க முடியும்.
உணர்வை கொண்டது.
மூளைக்கு தகவல் எப்படி பதிவேற்றுவது?
                   Nanobots என்று அழைக்கப்படும் சிறிய ரோபோர்கள் மூலம் பதிவேற்றுதல் சாத்தியமாகும் .இதன் மூலம்  மூளையின் செயல்பாடு மற்றும் நயுட்ட்ரனின் செயல்பாடு மற்றும் மூளையின் கட்டமைப்பை ஸ்கேன் செய்கிறது.
                 இயல்பான மூளை                                                  மெய்நிகர்                                                                                                                                          உருவாக்கப்பட்ட மூளை                                                                                           
உள்ளிடு:
உணர்வு செயல்கள் மற்றும் நியுரான்கள்                            செயற்கை நியூரன் & உணர்வு செல்கள் 
வெளியீடு :
உணர்வு செயல்கள் மற்றும் நியுரான்கள்                            செயற்கை நியூரன் & உணர்வு செல்கள் 
நினைவகம்:
நிரந்தரமான நரம்புகள்                                                               பதிவுகள் தகவல் நிரந்தரமாக சேமிக்க 
                                                                                                           முடியும் 
செயல்முறை :
கடந்த அனுபவம் சேமிக்கப்பட்டு                                         சேமிக்கப்பட்ட தரவு மற்றும் பெறப்பட்ட 
தற்போதைய உள்ளிடு                                                                 உள்ளிடு மூலம்  கணித மற்றும் தருக்க 
                                                                                                             கணக்கீடு

  • வன்பொருட்கள் மற்றும் மென்பொருட்கள் தேவை :
  • ஒரு ஸ்பேர் கம்ப்யூட்டர் 
  • அதிக செயல்திறன் கொண்ட செயலி 
  • லினக்ஸ் மற்றும் சி++ மென்பொருள் 
  • 100 கிலோ வாட் சக்தி 
  • பரந்த நெட்வொர்க் 
  • பெரிய செமிப்புதிரன்  
  • அதிக சக்தி கொண்ட Nanobots
  • ப்ளூ ப்ரைன்னின் பயன்பாடுகள்:
  • நரம்பு குறியீடு உருவாக்க .
  • மூளை நோய்களுக்கான மருந்த கண்டுபிடிக்க .
  • எந்த முயற்சியும் இல்லாமல் எல்லா விஷத்தையும் நினைவில் கொள்ள.
  • ஒருவரின் நுண்ரிவுவை இறந்த பிறகு பயன்படுத்த. 
  • விலங்குகளின் நடவடிக்கை புரிந்து கொள்ள. 

தீமைகள் :
 மிகவும் விலை உயர்ந்த செயல்முறை 
மற்றவர்கள் நமக்கு எதிராக தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தலாம் 
இது முழுமையாக கணினியை சார்ந்து உள்ளது 
கணினிகளில் வைரஸ் தாக்கும் அபாயம் உள்ளது 
முடிவுரை :
                     நாம் ஒரு கட்டத்தில் கணினிகளில் நம்முடைய அறிவை பகிர்ந்துகொள்ள முடியும்.இது மனித சமுதாயத்திற்கு நன்மை மற்றும் தீமைகளை கொண்டு வரும் .கணினி சக்தியை பயன்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.ப்ளூ பிரைன் திட்டம் மறுபரிசிலனை செய்யப்பட்டு இருண்ட ரகசியங்களுக்கு பதில் கொடுக்கும் ஒரு திட்டம்.ப்ளூ பிரைன் மூளை கொளருகளுக்கு புதிய  கருவியாகும்.புத்திசாலிதனமான நபரின் மூளைகளை சேமித்து,அவரின் இறப்புக்கு பிறகும் இதன்  IQ ஐ ஆராய்ச்சி செய்வது பயனுள்ளதாக செயும் ஒரு திட்டம்.இது விழிப்புணர்வு மற்றும் மனித மனதில் விஞ்யான  ஆர்வத்தை தெளிவாக்குகிறது.உலகளவில் அனைத்து நரம்பியல் விஞ்யான ஆராய்ச்சி முடிவுகளின் ஒருங்கிணைப்பு இந்த திட்டமாகும்.இந்த தொழில்நுட்ப சிந்தனை இயந்திரங்களை நோக்கி முன்னேறுகிறது.ஒரு முழு மூளை (86 பில்லியன் நரம்புகள் ) 2023 க்குள் கண்டுபிடிக்கலாம் என்று எதிர்பார்க்கலாம். 

No comments:

Post a Comment